Sree Reddy

நாட்டுல நடக்குறதுலாம் விளம்பரமா இல்ல யாரும் காசு குடுத்து செய்ய சொல்றாங்களான்னு தெரியல. திடீர் திடீர்னு செல்பி போட்டோ வருது, திடீர்னு ட்விட்டர் சுசி லீக்ஸ் வருது. வடநாட்ல நடந்துட்டு இருந்ததுலாம் இப்பதான் நம்ம ஊர் பக்கம் வந்துருக்கு.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மேலாடை கழட்டி வைத்து விட்டு போராட்டம் நடத்தி ஒரு சர்ச்சை ஏற்படுத்தினார். அவர் சினிமா துறையில் நடிகைகளை விபச்சாரிகளை போல நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலாடை இல்லாமல் நடுரோட்டில் நின்றால் வேற என்ன சொல்வாங்கன்னு தெரியல.

இது மட்டும் இல்லாமல் பெரிய நடிகர்களையும் வம்பிழுத்து வருகிறார். பவன் கல்யாண் பவர் தெரியாம அவரிடமும் விளையாடி வருகிறார். தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது எனவும், ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும், நடிகர் பவண் கல்யாண் கருத்து கூறியிருந்தார்.

அதிகம் படித்தவை:  Yami Gautam Event Stills

இதற்கு ஸ்ரீரெட்டி “பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு என்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்” என அவர் கூறிவிட்டு எல்லார் முன்னிலையிலும் செருப்பை எடுத்து அவரே அடித்து முடித்துக்கொண்டார்.

அடுத்து இன்று என்ன நடந்ததோ தெரியல திடீரென பவன் கல்யாண் சொல்றதுலாம் கேட்டு கொள்கிறேன் மன்னித்து விடுங்கள் என ட்வீட் போட்டுள்ளார்.