நடிகை ஸ்ரீரெட்டி சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அனுபவித்துவிட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றுகிறார்கள் என கூறி பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.

srireddy
srireddy

பின்பு சில நாட்களுக்கு முன்பு அரை நிர்வாண போராட்டத்தை நடத்தினார் பின்பு போலீஸ் வந்துதான் சமாதானபடுத்தி போராட்டத்தை முடித்தார், சமீபத்தில் கூட தெலுங்கு தொலைகாட்ச்சியில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் பாகுபலி வில்லன் ராணா தம்பி தன்னை ஸ்டுடியோவுக்கு வரசொல்லி பலமுறை என்னை யூஸ் பன்னிருக்கிறார் என பெரிய அதிர்ச்சியை கிளப்பினார் பின்பு ஓரிரு தினங்களில் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

மேலும் தற்பொழுது தெலுங்கு முன்னணி பாடகர் ஒருவர் மற்றும் காமெடி நடிகர் ஆகியோர் வாட்சப்பில் ஆபாசமாக பேசிய உரையாடலை தற்பொழுது வெளியிட்டுள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில், அதனால் தெலுங்கில் பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் எங்கே தனது வண்டவாளம் தெரிந்துவிடுமோ என நடு நடுன்ங்குகிறார்கள்.

sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy
sri-reddy