Tamil Cinema News | சினிமா செய்திகள்
சரக்குடன் வீட்டிற்கு வந்த பிரபல நடிகர்.. ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்
தெலுங்கு சினிமாவை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தலைவலியை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.
ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்
தெலுங்கு சினிமாவை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தலைவலியை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சில நடிகர்களை வைத்து வறுத்தெடுத்தார்.
ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் மீதும், தெலுங்கு நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பிரச்சினையை கிளப்பி விட்டார்.
சிறிது காலம் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி திரும்ப தனது சர்ச்சைகளை திரும்ப ஆரம்பித்துவிட்டார். நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான நானி அவர்களும் சிக்கிவிட்டார் .
நானி மது பாட்டில்களுடன் தனது வீட்டிற்கு வந்து தன்னுடன் படுக்க பலமுறை கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போலீஸ் ஸ்டேஷன் போகாமல் மரியாதை நடந்து கொண்டதாகவும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
நானிக்கு பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் குடி போதை, போதை பொருள் என அனைத்து பழக்கங்களும் இருந்ததாகவும் அப்பொழுது எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல முறை தவறாக நடந்ததாகவும் கூறியிருக்கிறார்.

naan-e
