priyanga

இனிகோ பிரபாகர், ஸ்ரீப்ரியங்கா நடித்திருக்கும் படம் பிச்சுவாக்கத்தி. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது.டிரைலரும் வெளியாகி உள்ளது.

அதிகம் படித்தவை:  See You For PONGAL ! வைரலாகுது சிம்பு, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கரின் புதிய வீடியோ .

ஸ்ரீபிரியங்கா சொந்த ஊர் பாண்டிச்சேரியாம். எங்க வாய்ப்பு கிடைத்தாலும்,நான் அக்மார்க் தமிழ் பெண். எனக்கு சான்ஸ் தாங்கன்னு கேட்கும் வழக்கத்தை வைத்துள்ளார் பிரியங்கா.

அதிகம் படித்தவை:  முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?

பிச்சுவாக்கத்தி படத்தில் இவர் போட்டாவை கூட சரியாக வெளியிடாமல், அப்படியே ரகசியமாக வைத்து இருக்கிறார்கள். படம் வரட்டும்.பார்க்கலாம்.