நடிகை ஸ்ரீபிரியா அந்த காலத்தில் ரஜினி கமலுடன் நடித்தவர் இவர் ரஜினியுடன் 30 படங்களையும் கமலுடன் 28 படங்களும் நடித்துள்ளார் இவர் நடிப்பில் பிரமாண்டமாக நடிப்பவர். அந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு போட்டியாக இருந்தவர் என கூறலாம்.

sripriya

இவர் மலையாள நடிகரான ராஜ்குமாரை சேதுபதியை 1988 ல் திருமணம் செய்துகொண்டார் இவருக்கு நாகார்ஜுன் மற்றும் சினேகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருமே நடிகை ஸ்ரீ தேவியை போல் அழகாக இருக்கிறார்கள்.

sripriya

இதில் ஒருமகள் பெயர் சினேகா இவர் 1996  ம் ஆண்டு சென்னையில் பிறந்தார் தனது கல்லுரி படிப்பை லண்டனில் முடித்தார் அங்கு வழக்கறிஞர் பட்டத்தை பெற்று வழக்கறிஞராக இருக்கிறார்.

sripriya

இவர் பல வருடங்களாக சினிமா மற்றும் மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார் நடிகை ஸ்ரீபிரியா கடந்த 2013 ம் ஆண்டு மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கினார்  இந்த படத்தின் பிரஸ் மீட்டில்  தனது மகள் சினேகாவை இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்தவரை தெரியவைத்துள்ளார்.

sripriya

இவரை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார் அதனால் இவரை நடிக்க வருவீர்களா என கேட்டதற்கு எனது ஆசை லாயர் நான் பெரிய லாயர் ஆக வேண்டும்  அதுவே எனது லட்சியம் என கூறியுள்ளார்.

sripriya
sripriya