Connect with us

சிம்புவை கடவுளுடன் ஒப்பிட்ட பிரபல சீரியல் நடிகை.! வைரலாகும் போஸ்ட்

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவை கடவுளுடன் ஒப்பிட்ட பிரபல சீரியல் நடிகை.! வைரலாகும் போஸ்ட்

நடிகர் சிம்புவை சந்தித்த பிரபல சீரியல் நடிகை, சந்தித்த தருணத்தின் அனுபவத்தை பதிவிட்ட ஸ்ரீநிதி.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் கௌதம் கார்த்திக் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கௌதம் கார்த்திக்கு கூலிங் கிளாஸ் gift கொடுத்த புகைப்படத்தை கௌதம் கார்த்தி அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது ரசிகர்கள் அதனை வாழ்த்தி வந்தனர். சிம்புவுக்கு திரையுலகிலும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, யாரடி நீ மோகினி போன்ற சீரியல் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரீநிதி. இவர் சமீபத்தில் சிம்புவை சந்தித்து புகைப்படத்தை எடுத்துள்ளார். அதனை சமூக வலைதளங்களில் சிம்பு நடிகர் இல்ல கடவுள் என பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top