Connect with us
boomerang-movie

இலங்கை எம்.பி ரஜினியை சந்தித்தது ஏன்?

இலங்கை எம்.பி ரஜினியை சந்தித்தது ஏன்?

rajini_srilankamp001சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தமிழர்களால் அறியப்பட்ட உச்ச நட்சத்திரம். இவர் அடுத்து 2.0 படத்திற்காக பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.

இதற்காக சில நாட்கள் சென்னையில் தன் வீட்டில் ஓய்வில் இருக்க, நேற்று இலங்கை எம்.பி மற்றும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, ரஜினியை மரியாதை நிமித்தமாக அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.இதை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், ஆனால், எதற்கு சந்தித்தார்?, என்ன பேசினார்? என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top