Sports | விளையாட்டு
சிஎஸ்கே தொடர் தோல்விக்கு இதெல்லாம் தான் காரணம்.. தோனி ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் பிரபல இந்தியா வீரர்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கில் சொதப்புவதற்கு என்ன காரணம் என்று இந்திய அணியின் ஜாம்பவான் கிருஷ்ணாமாச்சரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
டோனியின் பேட்டிங் இந்த முறை மிக மோசமாக உள்ளது, அவரிடம் பழைய வேகம், துல்லியம் இல்லை.
கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால் துடிப்பாக ஆட வேண்டும். ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய வேண்டும்.
ஆக்ரோஷமான அணுமுறைதான் சரியாக இருக்கும், தோனி அப்படித்தான் ஆடி இருக்க வேண்டும்.
டோனியின் பேட்டிங்கை பார்த்து சோயப் அக்தர், பிரெட்லீ, வாசிம் அக்ரம் போன்ற முன்னணி பவுலர்கள் பயந்த காலம் உண்டு.
ஆனால் தற்போது பவுலர்கள் தோனியே ஆதிக்கம் செலுத்துகின்றனர், இதற்கு காரணம் தோனி பழைய மாதரி பேட்டிங் ஆடவில்லை, டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார், பழைய வேகம் அவரிடம் இல்லை.
இதுதான் தோனியின் தோல்விக்கு முக்கியமான காரணம், பவுலர்கள் தன்னை கட்டுப்படுத்துவதை தோனி எப்போதும் அனுமதித்தது கிடையாது. தோனியின் கேப்டன்சியும் இந்த முறை சரியாக இல்லை.

dhoni-cinemapettai
