Videos | வீடியோக்கள்
ஸ்ரீகாந்த்- ராய் லக்ஷ்மியின் மெர்சலான மிருகா ட்ரைலர்.. இது புலி வேட்டை
Published on
ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் படமே ‘மிருகா’. ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, ப்ளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவை பன்னீர்செல்வம் கவனிக்கிறார். இசை அருள் தேவ், எடிட்டிங் சுதர்ஷன்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது. விஜய் ஆண்டனி மற்றும் ஆர்யா தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.
