Photos | புகைப்படங்கள்
நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா.! வைரலாகும் புகைப்படங்கள்
ரோஜா கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் தற்போது உன் காதல் இருந்தால், மகா, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார், ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார், எட்டு வயதாகும் மகள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா என கேள்வி கேட்டு வருகிறார்.
#1.srikanth

srikanth
#2.srikanth

srikanth
#3.srikanth

srikanth
#4.srikanth

srikanth
#5.srikanth

srikanth
