fbpx
Connect with us

Cinemapettai

ஆண் நண்பருடன் கட்டியணைத்து ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா தங்கச்சி.. இளைஞர்களை சூடேற்றும் டான்ஸ் வீடியோ

Videos | வீடியோக்கள்

ஆண் நண்பருடன் கட்டியணைத்து ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா தங்கச்சி.. இளைஞர்களை சூடேற்றும் டான்ஸ் வீடியோ

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் வாலிபர்களின் இதயங்களில் தஞ்சம் புகுந்தவர் ஸ்ரீதிவ்யா. பலருக்கு மியாவ் என்று கூறினாலே ஸ்ரீதிவ்யா ஞாபகம் தான் வரும். அந்த அளவு ஒரே படத்தில் பேமஸானவர்.

அதன் பிறகு தொடர்ந்து காக்கிச்சட்டை, ஈட்டி, ஜீவா போன்ற படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இருந்தும் தமிழக மக்கள் அவரை பெரிய நடிகையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யாவும் 2003 ஆம் ஆண்டு யமுனா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் தான். முதல் படத்திலேயே படு கிளாமரில் கலக்கியவர்.

பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது நடனம் என்ற பெயரில் ஆண் நண்பர் ஒருவருடன் கட்டி உரசி இளைஞர்களை சூடேற்றும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் ஸ்ரீதிவ்யாவை மறந்துவிடுவார்கள் போல.

வீடியோ பார்க்க:- Click here

Continue Reading
To Top