Connect with us

Cinemapettai

அச்சு அசலாக ஸ்ரீதேவி போல் சிங்கப்பூரில் ஒருவர்.. வைரலாகும் புகைப்படங்கள்

sridevi

Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசலாக ஸ்ரீதேவி போல் சிங்கப்பூரில் ஒருவர்.. வைரலாகும் புகைப்படங்கள்

ரஜினி,கமல் ஆகியோருடன் ஜோடியாக நடித்து பின் தெலுங்கு கன்னடம் என ஹிட்டடித்து பாலிவுட் சென்று தனது கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டில் இவரை நிரந்தரமாக சிவப்புக் கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டனர் அவரது ரசிகர்கள்.

அதன் காரணமாக தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் உயிர் இழந்தார்.

தற்போது அவரின் நினைவாகவும் அவர் சினிமாவில் செய்த சாதனைகளுக்காகவும் சிங்கப்பூரில் அவருக்கான மெழுகு சிலை ஒன்று உருவாக்கி கௌரவப் படுத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கீழே,

sridevi

sridevi

sridevi

sridevi

sridevi

sridevi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top