தமிழ், இந்தி சினிமா உலகில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவின், தனது மகளின் டேட்டிங் குறித்து கலக்கத்தில் உள்ளாராம்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி விரைவில் சினிமாவில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், டேட்டிங் செல்வதில் பசி பிசியாக இருக்கிறார். தனது மகளின் இந்த நடவடிக்கையால் ஸ்ரீதேவி அதிர்ச்சியில் உள்ளாராம்.

ஜான்வி, எப்போதும் பார்ட்டி, கிளப் என்று தான் இருக்கின்றாராம். மேலும், தனது மகளின் கைப்பேசியில், இருக்கும் சிலவிதமான புகைப்படங்களையும் பார்த்து கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா உலகில் கால்பதிப்பதற்கு முன்னரே, ஜான்வியின் டேட்டிங் குறித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.