இறந்து போன ஸ்ரீ தேவியின் சொத்து மதிப்பு.? இந்த விலை உயர்ந்த காரை முதலில் வாங்கிய நடிகையே இவர்தான்...? - Cinemapettai
Connect with us

Cinemapettai

இறந்து போன ஸ்ரீ தேவியின் சொத்து மதிப்பு.? இந்த விலை உயர்ந்த காரை முதலில் வாங்கிய நடிகையே இவர்தான்…?

News | செய்திகள்

இறந்து போன ஸ்ரீ தேவியின் சொத்து மதிப்பு.? இந்த விலை உயர்ந்த காரை முதலில் வாங்கிய நடிகையே இவர்தான்…?

ஓரிரு தினத்திற்கு முன்பு குடும்ப நண்பர் திருமண விழாவில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார் அங்கு மகாராணி போல் உடையணிந்துகொண்டு வலம் வந்தார் ஆனால் இப்பொழுது உலகைவிட்டே சென்றுவிட்டார், அவர் இறந்துவிட்டார் என்பதையும் அவரை இனி காண முடியாது என்ற உண்மையை பல ரசிகர்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை தனது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

sridevi

இவர் மிகவும் சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்து மீனம்பட்டியில் பிறந்தவர் ஆவார். துணைவன் படத்தில் குழந்தை நட்ச்சதிரமாக முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார், பின்பு தமிழை தாண்டி தெலுங்கு,கன்னட, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார் சினிமா துறையில்.

sridevi

தனது சினிமா பயணத்தின் மூலம் உண்மையாக உழைத்து உயர்ந்த இவரின் சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளது இதில் குறிப்பிடபடுபவை இவர் சுயமாக சம்பாரித்து வாங்கியது இவரின் கணவர் போனி கபூருக்கு இதைவிட பல மடங்கு சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

sridevi

இவர் லக்ஸ் மற்றும் தனிஷ்க் குழும்பத்தின் விளம்பர தூதராக இருந்துள்ளார் இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய தொகை வருமானம் வருகிறது.மும்பையில் உள்ள அவரது பங்களா மட்டும் 35 மில்லியன் மதிப்பு இருக்குமாம் porshe cayenne கார் அவரின் விருப்பமான காராம்.

sridevi

ஸ்ரீதேவி ஆண்டு வருமானம் மட்டும் 13 கோடி ஆகும் அதுமட்டும் இல்லாமல் ஒரு படத்திற்கு 3.4 கோடி முதல் 4.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இங்க்லீஷ் வின்கிளிஷ் படத்திற்கு அவரின் சம்பளம் உயர்ந்துள்ளது.

sridevi

அவர் வைத்துள்ள விலைமதிப்புள்ள 7 கார்கள் மொத்தம் 9 கோடி வரும், பாலிவுட் சினிமா நடிகைகளில் 2 கோடி மதிப்புள்ள bentley கார்வாங்கிய முதல் நடிகை இவர்தானாம் இவரின் 3 பங்களா விலை மதிப்பு 62 கோடி விலை மடிப்பு வருமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top