Connect with us

Cinemapettai

எவ்வளோ கஷ்டமாக இருந்தாலும் சிரிக்கிறேன் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவ்வளோ கஷ்டமாக இருந்தாலும் சிரிக்கிறேன் ஜான்வி கபூர் உருக்கமான பதிவு.!

சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் விஜய்வுடன் ஒரு படமும் அஜித்வுடன் ஒரு படமும் நடித்துள்ளார். இவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கும்படி இருக்கும்.

jhnavi

jhnavi

இவர் கடந்த ஆண்டு துபாயில் மரணம் அடைந்தார். ஹோட்டல்லில் குளிக்கும் அறையில் அளவுக்கு மிறிய போதையால் குளிக்கும் தொட்டியில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் திரைவுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவருக்கு ஜான்வி,குஷி என இரண்டு மகள்கள் உள்ளன. ஜான்வி அவரது சமுகவளைதங்களில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதாவது அதில் எப்போதும் மனஅழுத்தத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் நான் சிரித்து கொண்டு இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top