fbpx
Connect with us

Cinemapettai

ஸ்ரீதேவியுடன் இருக்கும் இந்த பெண் யார் என்று தெரிகிறதா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க

sridevi-sister

News | செய்திகள்

ஸ்ரீதேவியுடன் இருக்கும் இந்த பெண் யார் என்று தெரிகிறதா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க

ஸ்ரீதேவி தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

Sridevi: இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

ஸ்ரீதேவி பல விருதுகளை இவரது படத்திற்கு பெற்றுள்ளார். இவர் விவாகரத்து ஆன தயாரிப்பாளர்  போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் கிடைத்துள்ளது. அந்தக் குடும்ப படத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தின் அனைவரும் அதில் உள்ளனர். அதில் கடைசியாக சிறு பெண்ணாக அமர்ந்திருக்கும் பெண் யாரென்று தெரியுமா? அவர்தான் உல்லாசம் படத்தில் அஜித் ஜோடியாக நடித்த நடிகை மகேஸ்வரி.

ullasam

ullasam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top