fbpx
Connect with us

ஸ்ரீதேவி பிரேத பரிசோதனையில் பல திடிக்கிடும் மர்மங்கள்.! இப்படி தான் மரணமா.?

News / செய்திகள்

ஸ்ரீதேவி பிரேத பரிசோதனையில் பல திடிக்கிடும் மர்மங்கள்.! இப்படி தான் மரணமா.?

ஸ்ரீதேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அதில் இருந்து இன்னும் மீள முடியாமல் அனைத்து ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள் இந்த நிலையில் துபாயில் இருந்து இவருடைய உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

sridevi

இதில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்ததாக இறப்பு சான்றிதழில் தகவல் கூறியுள்ளார்கள்.அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

sridevi

மேலும் நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து உயிர் இறந்துள்ளதாக தெரிகிறது என கூறுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top