fbpx
Connect with us

Cinemapettai

ஸ்ரீதேவி கழுத்தில் காயமா.? துபாய் அரசின் விதிமுறை

sridevi

News | செய்திகள்

ஸ்ரீதேவி கழுத்தில் காயமா.? துபாய் அரசின் விதிமுறை

நடிகை ஸ்ரீதேவி ஓரிரு தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார், இவரை பற்றி தினமும் நல்ல செய்திகள் வந்துகொண்டிருந்த இந்த நிலையில் திடீரென உலகைவிட்டு பிரிந்து விட்டார் என்பது அனைவருக்கும் வருத்தமாக இருக்கிறது.

sridevi

ஆனால் தற்பொழுது அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிகிறது துபாயில் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக பங்கேற்க சென்றிருந்தார், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த பின்னர், அவருடைய கணவர் போனி கபூர் ஸ்ரீதேவிக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பதற்காக அவரின் ரூம்மிற்கு வந்தார்.

sridevi

வந்து ஸ்ரீதேவியை பார்த்துவிட்டு பின்பு ஸ்ரீ தேவி குளிக்க சென்றுள்ளார் பின்பு கொஞ்சம் நேரம் ஆகியும் வெளியே வராததால் பின்பு உள்ளே சென்று பார்க்கும் பொழுது அசைவின்றி கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி சென்று பார்த்தபொழுது அவர் இறந்துவிட்டார் என அறிவித்துவிட்டார் டாக்டர்கள்.

sridevi

அதன் பின்பு துபாய் அரசின் படி வெளிநாட்டினர் அங்கு இறந்துவிட்டால் முறையாக மருத்துவ பரிசோதனை செய்த பின்பு எம்பாலமிங் செய்து முறையான அறிக்கையை கொடுத்த பின்னரே அவர்களது நாட்டிற்கு அனுப்புவார்கள்.

இதில் அவரின் மரணத்தில் சந்தேகம் என்னவென்றால் ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம் இருந்துள்ளதாக தெரிகிறது இதனை வைத்து அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்ப்படுத்தி வருகிறார்கள் மேலும் அவரது உடல் இன்று மாலை மும்பை வருகிறது, பின்பு இந்தியாவில் விசாரணை நடைபெற்று உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top