sridevi

இந்திய சினிமாவில் அன்றில் இருந்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதேவி , இவருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடந்து முடிந்துள்ளன முதல் திருமணம் 1985 ல் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை திருமணம் செய்துகொண்டார் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றார்கள் அதன் பின்பு 1996 ல் போனிகபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரீ தேவி.

sridevi

நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது ,முதல் பெண் குழந்தை பெயர் ஜான்வி கபூர் ,இரண்டாவது பெண் குழந்தை பெயர் குஷி கபூர், இதில் முதலில் பிறந்த குழந்தை ஜான்வி கபூர் மும்பையில் பிறந்தார் அங்குள்ள துருபாய்அம்பானி சர்வதேச பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பர்க்ஸ் தியேட்டர் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் முடித்தார்.

அதிகம் படித்தவை:  நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரைத்துறை .
sridevi

இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் உடல் கட்டுகொப்பாகவும் இருப்பதால் இவர் எப்பொழுது நடிக்க வருகிறார் என கேள்வி கேட்டு வருகிறார்கள். இவருக்கு 2015 ல் மகேஷ்பாபுவின் படத்தில் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவருக்கு அப்பொழுது 18 வயது தான் ஆகிருந்தது அதனால் ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி வேணாம் என மறுத்துவிட்டார்.

அதிகம் படித்தவை:  இறந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்.! வைரல் புகைப்படம்
sridevi

இவரின் அழகே இவருக்கு ஆபத்தாக அமைகிறது ஆம் இவர் அடிக்கடி சர்ச்சியில் சிக்கிகொல்கிறார் இவர் சித்தார்த் காட்டார் என்பவரை காதலித்து வருகிறார் அவருடன் படும் கவர்ச்சியாக முத்தகாட்ச்சி வெளியாகி பரபரபாகின.

sridevi

அதனால் ஜானவியை சினிமாவில் கவனம் செலுத்துமாறு ஜான்வி அம்மா ஸ்ரீதேவி எச்சரித்தார் மேலும் தனது அம்மா 54 வது பிறந்தநாளில் இருவரும் மது குடித்துவிட்டு நடக்க முடியாத நிலையில் நடந்து வந்த வீடியோ காட்சி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

sridevi
sridevi
sridevi
sridevi