Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படத்தில் நடித்தாலும் பலரால் மறக்க முடியாத ஒரு முகம் தான் நடிகை ஸ்ரீதேவி, இவர் விஜயகுமாரின் மகள், நடிகர் அருண் குமாரின் தங்கை ஆவார் இவர் முதல் முதலாக ரிக்ஷா மாமா என்ற படத்தில் குழந்தையாக நட்சத்திரமாக களம் இறங்கினார்.

sridevi
அதன் பின்பு தமிழில் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகையாக அதன் பின்பு மாதவனுடன் பிரியமான தோழி தனுஷன் தேவதையை கண்டேன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

sridevi
அதன் பின்பு கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்தார் பின் பிரபல தொழிலதிபரான ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார், இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அந்த குழ்நதை பெயர் ரூபிகா இந்தக்குழந்தையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அதன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது அந்த குழந்தைக்கு வயது 2 ஆகும்.

sridevi

sridevi
