கோலிவுட் பாலிவுட் என இதுவரை கலக்கி வந்தார் நடிகை ஸ்ரீதேவி இவர் சமீபத்தில் இறந்து விட்டார், ஆனால் இவர் இறந்து விட்டார் என இன்னும் ரசிகர்களால் நம்பமுடியவில்லை, ஏன் என்றால் அவரின் திடீர் இறப்புதான்.

kushi
kushi

நடிகை ஸ்ரீதேவி இறந்த பிறகு அனைவரின் கவனமும் அவரது மகள் பக்கம் திரும்பியுள்ளது இந்த நிலையில் இவரது இரண்டாவது மகள் குஷி கபூர் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைபடத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kushi
kushi

17 வயது ஆகும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு விரைவில் சினிமாவில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது ஆனால் இவருக்கு சர்வதேச மாடல் ஆக வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம், இதை பற்றி ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதேவி முதலில் டாக்டர் ஆகவேண்டும் என நினைத்தார் பின்பு வழக்கறிஞர் ஆக வேண்டும் என கூறியிருந்தார் தற்பொழுது சர்வதேச மாடலிங் ஆக முடிவு செய்துள்ளார் அதனால் இப்பொழுதே கவர்ச்சி புகைபடத்தை எடுத்து வருகிறார் என கூருகிறார்கள்.

kushi
kushi
kushi
kushi