Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி !
Published on
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தவர் இவர் கூறும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியாகவே இருக்கிறது இந்த நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைதவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

srireddy-murugadoss
தமிழ் லீக்ஸ்
தெலுங்கு சினிமாவை தொடர்ந்து நம் கோலிவுட் பற்றியும் சில தகவல்களை கசிய விட்டார் முருகதாஸ் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் பற்றி இது வரை கூறியுள்ளார்.

Sri Reddy
இந்நிலையில், பேஸ் புக்கில் ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
