Connect with us

Cinemapettai

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த இலக்கு சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்..! அரசியல் சூழ்ச்சியா?

srireddy

Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த இலக்கு சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்..! அரசியல் சூழ்ச்சியா?


அவ்வப்போது நடிகை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்களை பற்றி வெளியிடும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆகி விடும்.

தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை பற்றி கூறியுள்ளார். அவர் சமீப காலத்தில் அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டி, முடிந்த தேர்தலில் தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவர் பற்றி அவதூறு கருத்துக்களை ஸ்ரீ ரெட்டி பரப்பி வருகிறார்.

அது என்னவென்றால் நிர்வாகத் திறமை கிடையாது,  அரசியலுக்கு தகுதியானவர் இல்லை, பத்தாம் வகுப்பு கூட தேறாத இவர் வைத்திருக்கும் சான்றுகள் அனைத்தும் போலியானவை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட பவன் கல்யாண் ஆந்திர மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் என்றும் தேர்தலில் தோற்கடித்து நிரூபித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனால்  இந்திய அளவில் உள்ள நடிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  இந்த சர்ச்சை பேச்சினால் பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கை பாதிப்படைய எதிர்க்கட்சியின் சதி என்றே கூட இருக்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top