Connect with us
Cinemapettai

Cinemapettai

Sri Reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லீக்ஸ்க்கு லீவு விட்டுவிட்டு தமிழ் இளைஞர்களுடன் கூத்தடிக்கும் ஸ்ரீரெட்டி வைரலாகும் வீடியோ.!

சமீபத்தில் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் செய்தி நடிகை ஸ்ரீரெட்டி செய்தி தான் இவர் தெலுங்கு சினிமாவை அதிர வைத்து பலரை அவர்களின் முத்திரையை அனைவரிடமும் தோலுரித்து காண்பித்தார். அதேபோல் அங்கு அந்த பரபரப்பே இன்னும் அடங்க வில்லை அதற்குள் இவர் தமிழில் பரபரப்பை ஏற்ப்படுதியுள்ளார்.

srireddy-murugadoss

ஆம் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அனுபவித்து விட்டு ஏமாற்றியவர்களை அவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் தமிழில் முருகதாஸ்,ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயர்களை வெளியிட்டுள்ளார் மேலும பிரபலங்களுடன் தனது படுக்கையை பகிர்ந்தது பற்றி கூறி வருகிறார்.

தற்பொழுது தமிழ் லீக்ஸ்க்கு லீவு விட்டுள்ள ஸ்ரீரெட்டி சில தமிழ் பசங்களுடன் இணைந்து டப்ஸ்மேஸ் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார் மேலும் அந்த வீடியோவை தனக்கு மிகவும் பிடித்த டப்ஸ்மேஸ் என கூறி வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top