fbpx
Connect with us

Cinemapettai

கோடிக்கணக்கான பெண்களின் இதயத்தை திருடியவர் அஜித்.! சர்ச்சை நாயகி போட்ட பதிவு.!

ajith

News | செய்திகள்

கோடிக்கணக்கான பெண்களின் இதயத்தை திருடியவர் அஜித்.! சர்ச்சை நாயகி போட்ட பதிவு.!

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து இயக்குனர்கள் மீதும் நடிகர்கள் மீதும் தயாரிப்பாளர்கள் மீதும் பாலியல் புகார்களை வைத்தவர் ஸ்ரீ ரெட்டி, அதன் பிறகு தமிழிலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்தார்.

தற்போது சமீப காலமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்காமல் இருக்கும் ஸ்ரீ ரெட்டி மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காய் வெளியே கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அஜித் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் அஜித் போட்டோவை பார்க்காமல் தூங்க மாட்டேன் அஜித் தான் தமிழகத்தில் நம்பர் ஒன் ஹீரோ, சர்ச்சைகளில் இருந்து விலகிய இருப்பார்  எப்பொழுதும் மென்மையாக பேசக்கூடியவர் நல்ல குடும்பஸ்தன் தனது ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளவர், நல்ல கணவர், குழந்தைகளுக்கு நல்ல அப்பா, கோடிக்கணக்கான பெண்களின் இதயத்தை திருடியாவர்  என அடுக்கடுக்காக அஜித்தை புகழ்ந்துள்ளார் இதற்கு ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை பாராட்டி வருகிறார்கள்.

With out watching his pic I wl not sleep..he is no1 famous hero in Tamilnadu..he maintains distance from all…

Posted by Sri Reddy on Tuesday, March 19, 2019

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top