Connect with us

Cinemapettai

விஷால் ரெட்டி உங்க படம் ஆக்ஷன்.. ரெவியூ எழுதிய ஸ்ரீ ரெட்டி! என்னம்மா பொசுக்குன்னு எப்படி சொல்லிட்டே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால் ரெட்டி உங்க படம் ஆக்ஷன்.. ரெவியூ எழுதிய ஸ்ரீ ரெட்டி! என்னம்மா பொசுக்குன்னு எப்படி சொல்லிட்டே

விஷாலின் வாழ்க்கையே சினிமா போல பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் தான் இருக்கிறது. நடிகர், தயாரிப்பாளர், சங்கம், பொது சேவை, அரசியல், திருமணம், கட்டிடம் என அடுக்கிக்கொண்டே போகலாம். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் – தமன்னா நடிப்பில் ஆக்ஷன் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. பலரும் ஸ்டண்ட் காட்சிகளை பாராட்டினாலும் படம் ஆவரேஜ் தான் என்கின்றனர்.

பல இடங்களில் விஷால் அவர்களை பற்றி கழுவி ஊற்றிய சர்ச்சை புகழ் ஸ்ரீ ரெட்டி இப்படம் பற்றி தன் பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். “சாரி விஷால் ரெட்டி, படம் ஆவரேஜ்க்கும் கீழ் .. பாவம் .. ”

sri reddy about action

அட மேடம் யூ ட்யூப் சணல் ஆரம்பிச்சுடுவாங்களோ ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top