தெலுங்கு சினிமாவை அதிரவைத்தவர் ஸ்ரீ ரெட்டி இவர் தெலுங்கு லீலைகளை வெளியிட்டு வந்தார் ஆனால் தற்பொழுது தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார் இவர் தமிழில் #tamilleaks என்ற பெயரில் தினமும் ஒவ்வொருத்தராக அவர்களின் லீலைகளை வெளியிட்டு வருகிறார்.

srireddy-murugadoss

இவர் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் சீண்டிய லீலைகளை போட்டு உடைத்தார் அதன்பின்பு நடிகர் ஸ்ரீகாந்த் ஸ்ரீரெட்டி வலையில் சிக்கினார் ஆனால் தற்பொழுது இயக்குனருமான நடிகருமான ராகவா லாரன்ஸ் சிக்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்சை நான் நண்பர்கள் மூலம் கோல்கொண்டா ஹோட்டலில் சாதித்தேன்.

என்னை அவரது அறைக்கு அழித்து சென்றார்கள் லாரன்ஸ் நான் அவரது அறைக்கு சென்றதும் ராகவேந்திரா புகைப்படங்கள் இருந்தது மேலும் அவர் ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் எனவும் புதிதாக நடிக்க வருவோருக்கு வாய்ப்புகள் கொடுப்பதாகவும் கூறினார் நான் அவரை நம்ப ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என்னுடைய வயிற்றை காட்டுமாறு கூறினார். கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சியான அசைவுகளை செய்து உங்களை நீங்களே மூடு ஏற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

ரொமாண்டிக்கான அசைவுகளை செய்யுங்கள் என்று கூறினார். பிறகு, உடனடியாக என் மீது ……. செய்தார். உடனடியாக, உனக்கு வாய்ப்பு தயார் என்று கூறினார். பிறகு, எங்களுடைய நட்பு தொடர்ந்தது. ஆனால், பெல்லாம்கொண்டா இதில் வில்லனாக மாறினார் என்று கூறியுள்ளார்.