fbpx
Connect with us

Cinemapettai

கிரிகெட் வீரர் சச்சின் மீது குற்றச்சாட்டை வைத்த ஸ்ரீரெட்டி.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

Sri Reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிரிகெட் வீரர் சச்சின் மீது குற்றச்சாட்டை வைத்த ஸ்ரீரெட்டி.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் ஆணிவேரையே ஆட்டி பார்த்தவர் இவர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தவர்களின் லிஸ்ட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். தெலுங்கில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு வைத்தார்.

Indian players Sachin Tendulkar

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், மேலும் சில நடிகர்களின் பெயரை வெளியே கூறி இவர்களெல்லாம் பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றினார்கள் என பெரும் குற்றச்சாட்டை வைத்தார்.

இவருக்கு ஏதாவது ஒரு பிரபல மீது குற்றம் சொல்லி பரபரப்பை ஏற்றுவதை வேலையாக வைத்துள்ளார் இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஹைதராபாத் வந்தபோது ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகவும் அதற்கு ஏற்பாடு செய்தது சாமுண்டீஸ்வரி சாமி என நடிகை ஸ்ரீ ரெட்டி பகிரங்கமாக தனது முகநூல் ஆனா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் இதை கண்ட ரசிகர்கள் சார்பிலும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top