தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ் வெளிவந்து பல சினிமா பிரபலங்களை அதிர வைத்தது அந்த வீடியோவில் பல நாடிகர் மற்றும் நடிகைகள் வீடியோ புகைப்படங்கள் வெளிவந்தது, தற்பொழுது அதேபோல் தெலுங்கு சினிமாவை அதிர வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

srireddy
srireddy

இவர் சமீபத்தில் தனது பேஸ்பூக்கில் ஒரு பதிவை பதிவிட்டார் அதில் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அனுபவித்துவிட்டு பட வாய்ப்பு தரவில்லை என கூறினார் அதில் மிகப்பெரிய நடிகர்களும் இருக்கிறார்கள் அவர்களின் வீடியோ மற்றும் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என பதிவிட்டார்.

பிணவு சில நாட்களுக்கு முன்பு தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அடையாள அட்டை வழங்கவில்லை என அரைநிர்வாண போராட்டம் ஒன்றை நடத்தினார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பின்பு போலீஸ் தான் அவரை சமாதனப்படுத்தி போராட்டத்தை ஒருவழியாக முடிவுக்கு கொண்டுவந்தார்.

srireddy
srireddy

இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் தொலைகாட்சியில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் பல திடிக்கிடும் தகவலை கூறியுள்ளார் அதில் அவர் கூறியதாவது தென்னிந்திய பிரபல தயாரிப்பாளர் மகன் தன்னை ஸ்டுடியோ வரசொல்லி தன்னை கட்டாய படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார் அதேபோல் பலமுறை தன்னை பயன்படுத்திக்கொண்டார் என கூறினார்.

srireddy
srireddy

மேலும் தன்னை கட்டாயபடுத்தி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டது தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும் பாகுபலி வில்லன் ராணாவின் தம்பியான அபிராம் தான் என அந்த தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்தார் தற்பொழுது அபிராம் மற்றும் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் புகைபடங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருக்கிறது.