நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவை அதிர வைத்தவர் அவர் பேரை கேட்டாலே பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மிரளுகிறார்கள், என் என்றால் தெலுங்கில் படவாய்ப்பு தருவதாக கூறி கம்பியை நீட்டியவரிகளின் முகத்திரையை கிழித்து வருகிறார், அவர்கள் யார் யார் என ஒரு பெரிய லிஸ்ட்டே கூறி வந்தார்.

srireddy
srireddy

இந்த நிலையில் இவர் தமிழில் படவாய்ப்பு தருவதாக படுக்கையை பகிர்ந்தவர்களை பற்றி தனது பேஸ் புக் மூலம் ஒவ்வொருத்தராக கூறி வருகிறார் இதில் முதலில் முருகதாஸ் மீதுதான் குட்டச்சாட்டை வைத்தார், அடுத்ததாக ஸ்ரீகாந்த், லாரன்ஸ் என லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.

இந்த நிலையில் இவர் தனது பேஸ் புக்கில் 3 வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவை தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் அவர் தமிழில் டப்ஸ்மாஸ் செய்து வெளியிட்டுள்ளார் இன்று நோ லீக்ஸ் ஒன்லி டப்ஸ்மாஸ் என கூறியுள்ளார்.