Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருஷத்துக்கு ஒருத்தர் கூட டேடிங்..! ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட சர்ச்சை பேச்சு
தெலுங்கு சினிமாபிரபலங்களை நடுங்க வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் தருவதாக தன்னுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அரைநிர்வாண போராட்டம் என பல போராட்டங்கள் செய்தார். பின்னர் தமிழ்நாட்டுக்கு ஏ ஆர் முருகதாஸ்,ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டினார்.
தற்போது ஸ்ரீ ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கும் ஒரு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஸ்ரீ ரெட்டி அவர் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். என்னால் அப்பா அம்மாவை தவிர யாரையும் உண்மையாக நேசிக்க முடியாது என்றும் அப்படி நேசித்தாலும் ஒரு வருடம் மட்டுமே நேசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேல் எனக்கு போரடித்து விடும் மேலும் எனக்கு திருமணம் பிடிக்காது ஒவ்வொரு முறையும் புதிய காதல் வேண்டும் நான் ஒரு ப்ளே கேள் நோ கமிட்மென்ட் no confusion என பதிவிட்டுள்ளார்.

srireddy
