Connect with us

Cinemapettai

sri-reddy-naani

Cinema News | சினிமா செய்திகள்

ஏடா கூட செலஃபீ மற்றும் ஸ்டேட்டஸுடன் குட் நைட் சொல்லிய ஸ்ரீ ரெட்டி. ச்சீய்ய் சொல்லும் நெட்டிசன்கள்

மீ டூவுக்கு – சுசி லீக்ஸ்க்கு இடையில் பிரபலமாக இருந்தவர் தான் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் திரையுலகில் பலர் மேல் குற்றம் சாட்டிய இவர், தமிழிலும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றினர் என லிஸ்ட் அடுக்கினார்.

அவ்வப்பொழுது எதாவது கூறி சிறிய சலசலப்பை ஏற்படுத்துவார். அப்படி எதுவும் கிடைக்கா பட்சத்தில் தனது கவர்ச்சி போட்டோவை அப்லோட் செய்வது இவரின் ஸ்டைல்.

அந்தவகையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். மேலும் “ஒவ்வொரு இரவையும் முதல் இரவு போல உங்கள் மனைவியுடன் என்ஜோய் செய்யுங்கள். இரவு வணக்கம்” என்றும் வாசகம் தட்டியுள்ளார்.

sri-reddy

வலைதளங்களில் வைரலாக மாறுவதற்கு, லைக்ஸ் பெற இப்படியெல்லாம் செய்றாங்களே என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top