fbpx
Connect with us

என்ன முருகதாஸ் சார் கிரீன் பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா.! அங்க நாம் இருவரும் நிறைய..! ஸ்ரீ ரெட்டி சர்ச்சையில் முருகதாஸ்

murugadas

News | செய்திகள்

என்ன முருகதாஸ் சார் கிரீன் பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா.! அங்க நாம் இருவரும் நிறைய..! ஸ்ரீ ரெட்டி சர்ச்சையில் முருகதாஸ்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தவர் இவர் கூறும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியாகவே இருக்கிறது இந்த நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைதவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.

srireddy-murugadoss

இவர் கூறிய அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை ஆனால் இப்பொழுது சொல்லிருக்கும் செய்தி இன்னும் அதிர்ச்சியை அதிகபடுதியுள்ளது, ஆம் இவரின் சர்ச்சை வலையில் ஒரு தமிழ் இயக்குனர் சிக்கியுள்ளார் அவர் வேற யாரும் இல்லை நமது சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தான் அவர் தனது டிவிட்டரில் என்ன முருகதாஸ் சார் கிரீன் பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா.! அங்க நாம் இருவரும் நிறைய….

வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம் ,மேலும் நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று பதிவிட்டிருந்தார் மேலும் ‘நீங்களும் நல்ல மனிதர் தான்’ என்றும் சாடை காட்டும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.க்ரீன் பார்க் ஓட்டலில் என்ன நடந்திருக்கும்..? என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

Hi Tamil director murugadas ji..h r U??U remember green park hotel??we met through veligonda Srinivas..U promised me a…

Posted by Sri Reddy on Tuesday, July 10, 2018

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top