Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

NGK பட ஹீரோயின்களில் ஒருவரை பாராட்டியும் மற்றவரை பற்றி மிகவும் கேவலமாக ஸ்டேட்டஸ் பதிவிட்ட சர்ச்சை புகழ் ஸ்ரீ ரெட்டி.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக, ராகுல் ப்ரீத் மற்றும் சாய் பல்லவி ஹீரோயின்களாக நடித்து வெளியான படமே நந்த கோபாலன் குமரன்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று படம் பற்றி பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்தது. ஆனால் நீற்றில் இருந்து சூர்யா நடிப்பை தாண்டி, குமரன் கதாபாத்திரம் பற்றி பல உள்நோக்கம், அர்த்தம் என அனைவரும் பேசி வருகின்றனர். யுவன், செல்வா, சூர்யா தவிர்த்து வேறு யார் பற்றயும் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் பட ரிலீசான தினத்தன்றே, சற்றே ஏடாகூடமாக முழுவதும் நேரடியாகவும் இல்லமால். மறைவாகவும் இல்லாமல் பதிவு ஒன்றை தன் பேஸ் புக்கில் ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளார்.

“ராகுல் பீத் மைனஸ் மற்றும் ரொம்ப மோசம் ygk கேவில். அவரை பார்த்தால் வாந்தி வருகிறது. பல்லவி நீ அசத்திவிட்டாய், என் ரௌடி பேபி.” என பதிவிட்டுள்ளார்.

“வரவர ராகுலின் அணைத்து படங்களும் வேஸ்ட்” என்ற தோணியிலும் பதிவிட்டுள்ளார்.

sri reddy fb

இவர் எந்த அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார் என அவருக்கே வெளிச்சம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top