fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இலங்கை தீவிரவாத தாக்குதலால் தன் குடும்பத்தை பறிகொடுத்த வெளிநாட்டு நபர்? மனதை உருக்குலைக்கும் சம்பவம்

sri lanka

India | இந்தியா

இலங்கை தீவிரவாத தாக்குதலால் தன் குடும்பத்தை பறிகொடுத்த வெளிநாட்டு நபர்? மனதை உருக்குலைக்கும் சம்பவம்

இலங்கையில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி பல குடும்பத்தினர் தன் குடும்பங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

இலங்கையில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி பல குடும்பத்தினர் தன் குடும்பங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். மேலும் இந்த தீவிரவாத இயக்கத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் பெயர்களும் அவர்கள் பயிற்சியளிக்கப்பட்ட இடமும் கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு தன் குடும்பத்துடன் சுற்றுலா பயணி ஒருவர் வந்துள்ளார். இலங்கையை சுற்றி பார்க்க வந்த இவரது குடும்பம் எதிர்பாராதவிதமாக அந்த தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் சிக்கியுள்ளனர். அதனால் அந்த நபர் தன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகளை பலி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது இவரது குடும்ப புகைப்படம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தன் குடும்பத்தையே இழந்த இவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரலெழுப்பி வருகின்றனர்.

#1.Sri lanka

sri lanka

sri lanka

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top