அஜித் குறித்து நான் இதை தான் கூறினேன்- ஸ்ரீதிவ்யா விளக்கம்

sri-divyazமருது, சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. இவர் சமீபத்தில் அஜித்துடன் நடிக்க முடியாது என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் இவர் பேட்டியளிக்கையில் ‘நான் அஜித்திற்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன்.

அவருக்கு ஹீரோயினாக நடிக்க நான் எப்போதும் ரெடி, அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: