Tamil Cinema News | சினிமா செய்திகள்
குடும்ப குத்து விளக்கு ஸ்ரீதிவ்யா.. முதல் பட வாய்ப்புக்காக ஆடையில் இவ்வளவு தாராளமா?
தெலுங்கு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக 3 வயதில் அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா. தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் லலிதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, மருது, ரெமோ, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஒத்தைக்கு ஒத்த என்ற படத்திலும் நடித்து வெளிவரமால் முடங்கி கிடக்குது.
ஸ்ரீ திவ்யா தனது இளம் வயதில் சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் போது எடுத்த கில்மா புகைப்படம், அதுவும் கவர்ச்சி தெறிக்க விட்ட போட்டோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்னதான் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் காட்ட வேண்டியதை காட்டினா மட்டும்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது போன்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

sri-divya
