Connect with us

Cinemapettai

கிளாமருக்கு நான் ரெடி என புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிளாமருக்கு நான் ரெடி என புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் 2016 ல் நடித்த எந்த படமும் ஹிட் ஆகவில்லை அதனால் இவருக்கு எந்த படத்திலும் வாழ்ப்பு கிடைக்காமல் போனது, ஆனால் கோடம்பாக்கம் வாசிகள் சினிமாவில் நல்ல எதிர் காலம் இருக்கிறது என ஆறுதல் வார்த்தை கூறினார்கள் பலர்.

ஆனால் நடந்ததோ வேறு இவர் நடித்த படங்கள் ஒண்ணுக்கும் உதவாமல் போனது அதனால் எதிர்காலமே பாழாக்கிகொண்டார், தமிழில் வாய்ப்பு இல்லாமல் போனால் தமிழ் நடிகை என்ன செய்வார்களோ அதைதான் இவரும் செய்துள்ளார், ஆம் தெலுங்கு தேசத்திற்கு சென்றார் ஆனால் அக்கட தேசத்தில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே இருக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே.

அதனால் கூடுதலாக அக்கட தேசத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க இருக்கிறார் ஆம் அங்கு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார் அந்த படத்தில் ஒரு பாடலுக்கு படும் கவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம்.இப்படி இருக்க இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதில் கொஞ்சம் மாடனாக கவர்ச்சியாகவும் இருக்கிறார் இந்த புகைபடம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sri-divya

sri-divya

sri-divya

sri-divya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top