Photos | புகைப்படங்கள்
மிக மோசமான உடையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர்.! புகைப்படம் உள்ளே
Published on
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், இவருக்கு மகள்கள் இருக்கிறார்கள், இரண்டு மகன்களும் சினிமாவில் நடிப்பதில்ஆர்வமாக இருக்கிறார்கள், முதல் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார் இவர் நடித்த முதல் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரசிகர்களிடம்.
இந்த நிலையில் இரண்டாவது மகள் குஷி கபூர் இன்னும் திரைப்படத்தில் நடிக்க வில்லை என்றாலும் இவர் மீடியா மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார், குஷி கபூரின் புகைப்படங்கள் இணையதளத்தில், வைரலாகி வருகிறது.

kushi kapoor
குஷி கபூர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு, மிகவும் கவர்ச்சிகரமான உடையில் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக இருக்கிறது.
