fbpx
Connect with us

ஸ்ரீசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய கோலிவுட் ஹீரோஸ். அவரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ரீசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய கோலிவுட் ஹீரோஸ். அவரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்

இவரை தெரியாதவர்கள் யாரும் கிரிக்கெட் வட்டாரத்தில் இருக்க முடியாது. தன் ஆக்ரோஷமான பந்துவீச்சு, மனதில் பட்டத்தை பேசும் குணாதிசயம் என்று பல இளசுகளின் ஹாட் பாவோரிட் ஒரு காலத்தில். எனினும் ஐபில் சூதாட்ட பிரச்சனை, பிசிசிஐ விதித்த தடை என்று மனிதர் கிரிக்கெட் ஆடுவதில்லை. எனினும் டிவி ஷோ, பாட்டு ஆல்பம், மலையாள சினிமா என்று மனிதர் இப்போ ஏகத்துக்கு பிஸி.

6 பிப்ரவரி தன் 36 வயதில் அடி எடுத்து வைத்தார். பலரும் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்த லிஸ்டில் நம் செலிபிரிட்டி கிரிக்கெட் சூப்பர் பிளேயர்களான விஷ்ணு விஷாலும், சாந்தனு பாக்யராஜும் வாழ்த்து சொன்னார்கள்.

tw

இந்த இருவருக்கும் தன் நன்றியையும், குடும்பத்தாருக்கு தன் அன்பையும் தெரிவித்தார்.

மேலும் விஷ்ணுவிடம், நான் சினிமா பற்றி சொன்னதை மறந்துவிடாதே எனவும் கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top