பரதன் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 60வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.கீர்த்தி சுரேஷ், அபர்ணா நாயகியாக நடித்துவரும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீராமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதல் நாள் விஜய்யுடன் நடந்த படப்பிடிப்பு பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.