fbpx
Connect with us

Cinemapettai

வேதாளம், பைரவா சாதனையை முறியடித்த முருகதாஸ் பட டீஸர்.! ஆனாலும் விவேகம் சாதனையை தொட முடியவில்லை.

arm ajith vijay

News | செய்திகள்

வேதாளம், பைரவா சாதனையை முறியடித்த முருகதாஸ் பட டீஸர்.! ஆனாலும் விவேகம் சாதனையை தொட முடியவில்லை.

மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கிவரும் ஸ்பைடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது. தெலுங்கு மட்டுமின்றி இந்த படம் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது என்பதால் தமிழ் ரசிகர்களும் இந்த டீசரை காண ஆவலுடன் இருந்தனர்.

காலை 10.30 மணிக்கு வெளியான டீசரை தற்போது வரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி 12 மணி நேரத்திற்குள் டீசரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இது விஜய்யின் பைரவா, அஜித்தின் வேதாளம் ஆகிய படங்கள் 24 மணி நேரத்தில் பெற்ற லைக்குகளை விட அதிகம்.

இருப்பினும் அஜித்தின் விவேகம் டீஸர் தான் இப்போதுவரை முதலிடத்தில் உள்ளது. அது 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள் மற்றும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரம் லைக்ஸ் பெற்று சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top