spyder teaser
spyder

மகேஸ்பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் ஸ்பைடர் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது விஷயம் என்னவென்றால் ஸ்பைடர் என்று தலைப்பை வைத்துள்ள முருகதாஸ் ஸ்பைடருக்கு எட்டு கால்கள் என்பதை மறந்து விட்டார் போலும் டீசரில் வரும் ஸ்பைடருக்கு ஆறு கால்கள் மட்டுமே உள்ளது.

என்னடா டீசரில் எட்டுக்கால் பூச்சி ஆறு கலோட வருது என்று இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்