Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் ஸ்பைடர் ரிலீஸ் தேதியில் மாற்றம் – ஏன் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் ஸ்பைடர் ரிலீஸ் தேதியில் மாற்றம் – ஏன் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து Spyder என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளநிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜுன் மாதத்தில் இருந்து சில காரணங்களால் ஆகஸ்ட் மாதம் என மாற்றப்பட்டது.

 

இந்நிலையில் மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாறிவுள்ளதாக கூறப்படுகிறது.அதற்கு காரணம் படத்தில் கொஞ்சம் அதிகமான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போட்டுயுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் டீசர் வரும் 31ம் தேதி ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. அதோடு அன்று மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top