fbpx
Connect with us

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரொமான்டிக் மெலடி – மயக்காத பாடல் லிரிக்கல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரொமான்டிக் மெலடி – மயக்காத பாடல் லிரிக்கல் வீடியோ.

SPS

ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசாகும் படம் “சிலுக்குவார்பட்டி சிங்கம்”. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே தயாரிக்கிறார். காவல்துறை அதிகாரியாக விஷ்ணு நடிக்கிரார். இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஓவியா, யோகி பாபு, ஆனந்தராஜ், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Vishnu-Oviya-Song

Vishnu-Oviya-Song

லியோன் ஜேம்ஸ் இசை. இப்படத்துக்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு. படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை முன்னணி தொலைக்காட்சியான, விஜய் டி.வி வாங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கார்க்கி எழுதியுள்ள மயக்காத பாடலை சுதர்ஷன் அசோக் பாடியுள்ளார். இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top