இந்தியாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் தோல்வியை தழுவியது.

‘ஸ்பைடர்’ படம் தோல்வியால், தன்னுடைய டீமை மாற்றலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

vijay

மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம்தான், மகேஷ் பாபுவுக்கு முதல் நேரடி தமிழ்ப் படம். ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இது ரீஎன்ட்ரி படம். ஆனால், இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

‘விஜய் 62’ என்பது விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் குழுமம் தயாரிக்கும் ஓர் பெயரிடப்படாத இந்திய தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் முன்னேற்பாடுகள் முடிந்து 2018ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்தார்

அதிகம் படித்தவை:  ரஜினியின் 2.0 அடுத்து மாஸ் காட்டும் தளபதியின் மெர்சல் தான்..!
vijay

துப்பாக்கி, கத்தி என்ற இரு வெற்றித் திரைப்படங்களை வழங்கிய விஜய் – ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றில் இணைவதாகவும் துப்பாக்கி திரைப்படத்தில் யாரெல்லாம் பணிபுரிந்தனரோ அவர்களெல்லாம் இந்தப் படத்தில் இணைவர் என்றும் இயக்குநர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ளது

அதிகம் படித்தவை:  விஜய், அஜித் படம் நியூ இயர் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில் இவர் அடுத்து இயக்கபோகும் விஜய் படத்துக்கு பல மாற்றங்கள் செய்ய உள்ளார்.

அதில் முக்கியமான ஒன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஸ்பைடர் பட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

vijay record
vijay

மேலும் அனிருத்தை அணுகலாம் என பார்த்தால் அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாகி இருக்கிறார்.

அடுத்து விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்-க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிரதால் அதனால் அடுத்து இவருக்கு வைப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம்.

மேலும் ராகுல் ப்ரீத் சிங்-கிற்கு பதில் வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என தெரிகிறது.