Connect with us

Cinemapettai

ஸ்பைடர்மேன் படத்திலிருந்து 1 நிமிட காட்சி தமிழில்.. இதுதான் பிரம்மாண்டம்

spider-man-sneak-peak-video

Videos | வீடியோக்கள்

ஸ்பைடர்மேன் படத்திலிருந்து 1 நிமிட காட்சி தமிழில்.. இதுதான் பிரம்மாண்டம்

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது அதனால் ஹாலிவுட் படங்கள் அனைத்தும் இந்தியாவில் வெளியிட்டு வருகின்றனர். ஸ்பைடர்மேன் ,சூப்பர்மேன், மார்வெல்ஸ் போன்ற படங்கள் இந்தியாவின் வெளியாகி நல்ல வசூலையும் பெயரையும் பெற்றனர்.

ஸ்பைடர் மேன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது இதில் குறிப்பாக தாவும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணமாக படக்குழுவினர் அமைத்திருந்தனர். இதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. ஸ்பைடர்மேன் பல பாகங்கள் வெளியாகியுள்ளன. அனைத்து பாகங்களும் வெற்றி பெற்றனர்.

இப்படத்தில் டாம் ஹொலண்ட், சாமுவேல் எல் ஜாக்சன், ஜான் பெவ்ரோ, கேவின் பிகே போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தை ஜான் வாட்ச் இயக்கியுள்ளார். ஸ்பைடர் மேன் ஒரு நிமிட ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top