fbpx
Connect with us

Cinemapettai

பல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் ! வெளியானது SPIDER-MAN: INTO THE SPIDER-VERSE Trailer 2 .

Hollywood | ஹாலிவுட்

பல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் ! வெளியானது SPIDER-MAN: INTO THE SPIDER-VERSE Trailer 2 .

SPIDER-MAN: INTO THE SPIDER-VERSE

கொலம்பியா பிக்ச்சர்ஸ் , சோனி அனிமேஷன் பிக்ச்சர்ஸ் மார்வெலுடன் இணைந்து தயாரிக்கும் அனிமேஷன் சூப்பர் ஹீரோ படம். வேற யூனிவெர்சில் நடப்பது போன்ற கதைக்களம்.

spider-man

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாகிறது. பாப் , பீட்டர் ராம்சேய் மற்றும் ரோட்னி ரோதம் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

கதை

வில்சன் கிங் பின் பிஸிக் சேயும் செயலால், பல்வேறு பிரபஞ்சத்தில் உள்ள ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சங்கமிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சமாளித்து தங்களின் டயமன்ஷன் செல்கிறார்கள் என்பதே கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top