fbpx
Connect with us

Cinemapettai

‘ஸ்பைடர் மேன்’ Spider-Man: Far From Home புதிய ட்ரைலர் வெளியானது. ஐயன் மேன் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ??

Videos | வீடியோக்கள்

‘ஸ்பைடர் மேன்’ Spider-Man: Far From Home புதிய ட்ரைலர் வெளியானது. ஐயன் மேன் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ??

மார்வெல் காமிக்ஸ், இவர்களின் படைப்பில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன். கடந்த 2017 இல் வெளியான Spider-Man: Homecoming இன் தொடர்ச்சியாக இந்த Spider-Man: Far From Home 2 ஜூலை 2019 இல் வெளியாக உள்ளது. ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் 23 வது படம். மேலும் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் முடிந்ததும் நடக்கிறது.

டாம் ஹாலண்ட் இதிலும் பீட்டர் பார்க்கர் வேடத்தில் நடித்துள்ளார். தன் பள்ளி நபர்களுடன் ஐரோப்பியா டூர் செல்கிறான் பீட்டர். அங்கு சில அசம்பாவிதங்கள் நிகழ, நிக் பியூரி இவனை அழைத்து பேச, இவன் அதிரடியாக களம் இறங்கி எலிமெண்டல்ஸ் குருப்பின் சதியை எவ்வாறு தவிடு போடி ஆக்குகிறான் என்பதே கதை.

முதல்முறையாக முன்னர் கிசுகிசுத்து போலவே மல்டி வெர்ஸ் பற்றி இதில் பார்க்க முடிகிறது.

மற்றோரு பூமியில் இருந்து வந்துள்ள குவேண்டேன் பெக் அதாவது மிஸ்டேரியோ பற்றியும் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top