fbpx
Connect with us

ஸ்பைடர் மேன் புதிய பார்ட்டின் ட்ரைலர் வெளியானது – Spider-Man: Far From Home .

Videos | வீடியோக்கள்

ஸ்பைடர் மேன் புதிய பார்ட்டின் ட்ரைலர் வெளியானது – Spider-Man: Far From Home .

மார்வெல் காமிக்ஸ்

இவர்களின் படிப்பில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன். கடந்த 2017 இல் வெளியான Spider-Man: Homecoming இன் தொடர்ச்சியாக இந்த Spider-Man: Far From Home வெளியாக உள்ளது.

ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் 23 வது படம். டாம் ஹாலண்ட் இதிலும் பீட்டர் பார்க்கர் வேடத்தில் நடித்துள்ளார்.

SPIDERMAN FAR FROM HOME

கதை

தன் பள்ளி நபர்களுடன் ஐரோப்பியா டூர் செல்கிறான் பீட்டர். அங்கு சில அசம்பாவிதங்கள் நிகழ, நிக் பியூரி இவனை அழைத்து பேச, இவன் அதிரடியாக களம் இறங்கி எலிமெண்டல்ஸ் குருப்பின் சதியை எவ்வாறு தவிடு போடி ஆக்குகிறான் என்பதே படம்.

இப்படம் வரும் 5 ஜூலை 2019 இல் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top